December 30, 2014

உண்மை

பெரும்பாலானோர் உண்மையை அறிய ஒரு போதும் விரும்புவதில்லை. 

ஒரு பொருளைப் பற்றிய அவர்கள் கொண்டுள்ள பிம்பங்களை சிதைக்க அவர்கள் தயாராக இல்லை.

No comments:

Post a Comment