April 24, 2015

உறவு

an incomplete verse, which i tried many months back.... but still didnt find to complete it.. any help from :)
please comment ur completion lines. thanks. 

உறவை அறுக்கும் பகைமை வேண்டா
உறவை வேரறுக்கும் துரோகம் செய்யா
உறவாடி கெடுக்கும் மனிதரும் வேண்டா

உறவே வேண்டா என ஒதுங்குதல்  சரியா

உறவு மட்டும் போதும் எனும் சம்பந்தம்
உறவாய் உயிராய் இருத்தல் நட்பு
உறவு உடலோடு மட்டுமோ காமம்
உறவு நெஞ்சத்தில் இருந்தே அன்பு
உறவு என்னுடையதாக்கும்  எனும் சொந்தம்
உறவை  கடமையாய்  செய்ய பந்தம்
 உறவினில் மட்டும் வந்திடுமா சந்தோசம்
உறவு  உண்மையா சந்தேகம்
உறவா என  சோதனை வேண்டா உணர்ச்சி
உறவை கெடுக்கும் மட்ட எண்ணம்
உறவே இல்லை என ஏங்கும் ஏக்கம்
உறவை புதிதாய் தேடுதல் சரியோ
உறவில் புதிதுபுதிதாய் புகுத்தல் சரியா
உறவு
உறவாடி கெடுத்தல் துரோகம்

உறவை சம்பத்த படுத்தா மட்டம்

உறவு பெயரளவில்
உறவினர் ஊரரவில்
உறவினில் கலப்படம் கள்ளம்

உறவு அமைந்திடும் ஒருத்தியுடன் பிறப்பினில்
உறவை உண்டாக்கும் ஒருத்தியுடன் காதலில்
உறவுகள்  உணர்த்திடும் சேர்க்கையில்
உறவே இல்லையோ வேதனையில்


உறவு பெற்றோர்
உறவு மனைவி
உறவு பிள்ளைகள்
உறவு உற்றார்கள்
உறவு நட்பு

உறவு  காதல்

உறவு ...

No comments:

Post a Comment